சவுதியில் இன்று 2691 புதிய கொரோனா நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்


சவூதி அரேபியாவில் இன்று புதன்கிழமை (20.05.2020) 2691 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1844 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம்தெரிவித்துள்ளது.

பெரும்பாலான வழக்குகள் முறையே Riydah (815), Jeddah (311), Makkah (306), Madinah (236), Dammam (157) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சவுதியில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62545 ஆகவும், மொத்த குணமடைந்தவர்கள் 33478 ஆகவும் மரணித்தவர்கள் 339 ஆகவும் பதிவாகியுள்ளன.