சவுதியில் ஒரே நாளில் 2840 புதிய கொரோனா நோயாளிகள்! - எகிறும் எண்ணிக்கை


சவுதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2840 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தாமா சவுதியில் 52016 பேர் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டும் 302 பேர் மரணமடைந்தும் உள்ளனர்.

சவுதியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படும் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.