குடும்ப உறுப்பினர்களின் வாகனங்களில் மட்டுப்படுத்த எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள்


கத்தாரில் வாகனத்தில் செல்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த அமைச்சரவை முடிவு செய்த பின்னர், வாகனத்திற்குள் குழந்தைகளை பயணிகளாக சேர்க்க வேண்டுமா எண்ணும் பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு வாகனங்களில் மட்டுப்படுத்த 3 பேர் என்ற எண்ணிக்கையில் சிறுவர்களும் உள்ளடங்குவார்கள் என்று அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

அவசர தேவைகளை தவிர குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்கும்படியும் வேண்டப்பட்டுள்ளது.

thepeninsulaqatar