கத்தாரில் தனியார் துறைக்கு மூன்று நாள் விடுமுறை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு


நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA), கத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கு நோன்புப் பெருநாள் வழமையாக வழங்கப்படும் மூன்று நாள் முழு ஊதிய விடுமுறையை வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (COVID) பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கட்டமைப்பிற்குள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிறுவனங்கள் இதனுள் உள்ளடங்காது என்றும் அவ் நிறுவனங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.