கத்தார் சோமாலியாவுக்கு அவசர மருத்துவ உதவி - இங்கு தொழிலாளர்கள் சம்பளம்?


கத்தார் அபிவிருத்திக்கான கத்தார் நிதியம் (QFFD), இன்று அமிரி விமானப்படை கடற்படையின் ஒத்துழைப்புடன் சோமாலியாவிற்கு அவசர மருத்துவ உதவியை அனுப்பியது.

அந்த கப்பலில் 10 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணியாளர்களுக்கான முகமூடிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

இங்கிருப்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு வங்கியிலிருந்து அரசு ஒதுக்கிய நிதியை எடுப்பதற்கு இல்லாத நிபந்தனைகளை விதித்ததால் கம்பனிகள் அந்த பணத்தை வங்கிகளிலிருந்து பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது இதையும் கவனத்தில் எடுக்கவும்.