பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய கொரோனா


கொரோனா உலகை காப்பாற்றியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும், கடினமாக இருந்தாலும் இந்த உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

பல விஞ்சானிகளின் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் படி 50 வருடங்களில் அழியவிருந்த உலகை கொரோனா காப்பாற்றியிருக்கிறது என்று கூறப்படுகிறது.


பல்வேறு மாநாடுகள் நடாத்தியும், இலட்சக்கணக்கான ஆய்வரிக்கைகளை வெளியிட்டும், பல இலட்சம் கோடிகளை செலவு செய்தும் குறைக்க முடியாத உலகின் “கரியமில வாயு உமிழ்வு” அளவை கொரோனா குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தாக்கம் உலகத்தில் ஏற்படாமல் விட்டிருந்தால் 20 ஆண்டுகளிலையே உலகை பேரழிவுகள் சூழ ஆரம்பித்து 50 வருடங்களில் உலகம் அழிவின் விளிம்பில் இருந்திருக்கும் என்று விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பை விட மனிதர்களின் பாவனையால் பூமி வெப்பமடைதலால் ஏற்படவிருந்த பாதிப்பு மிக அதிகமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
Source : BBC