கத்தாரில் ஈத் அல்-பித்ர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது


அரச நிறுவனங்களுக்கான ஈத் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி May 19, 2020 முதல் May 28 வரை இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் சம்பந்தமான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.