கத்தாரில் உலகின் எங்கேயும் இல்லாத பள்ளிவாசலின் தோற்றம் - படங்கள்


கத்தாரில் இஸ்லாமிய சமூகங்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய 35,270 சதுர மீட்டர் பரப்பளவில் பல்கலைக்கழகம் ஒன்று மார்ச் 2015 இல் கட்டி முடிக்கப்பட்டது.

மங்கேரா யுவார்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் லிமிடெட் வடிவமைத்த இக் கட்டிடமானது கல்வி வசதி மற்றும் 1,800 பேர் கொள்ளளவு கொண்ட ஒரு பள்ளியையும் கொண்டுள்ளது.

பள்ளிவாசலின் அழகிய தோற்றம்;