கத்தாரில் கொரோனா வைரஸுடன் போராடும் மருத்துவ ஊழியர்களை வாழ்த்துவதற்காக ஏர் ஷோ


கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரத் துறையினரின் முயற்சியைப் பாராட்டும் விதமாக, அல் சயீம் ஏர் அகாடமி, ஹமாத் பொது மருத்துவமனை பகுதியில் மற்றும் ஹஸ்ம் மெபிரீக் மருத்துவமனைக்கு மேலே ஒரு விமான நிகழ்ச்சியை நடத்தும் என்று கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ் ஏர் ஷோ இன்று (மே 18 திங்கள்) மாலை 4:45 மணி முதல் நடைபெறும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.