கத்தாரிலுள்ள டெலிவரி கம்பெனிக்கு சாரதிகள் தேவை - வேலை வாய்ப்பு


தெரிவு செய்யப்படும் சாரதிகள் மின்னணு பயன்பாடு (Electronic mobile app) வழியாக ஓர்டர்களை டெலிவரி செய்ய வேண்டும்.

உங்களிடம் கார், மற்றும் கத்தார் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தால் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்பிலக்கம் : 33838839 / 55737323

உங்களுக்கு தேவையில்லாவிட்டாலும் கத்தாரில் வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு தேவைப்படும், எனவே இதனை நண்பர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.