கொரோனாவால் பாதிக்கப்பட்ட நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவியை வழங்க கத்தார் மன்னர் அறிவுறுத்தல்

Image 1

கொரோனா வைரஸ் Covid19) தொற்றுநோயை எதிர்ப்பதில் நட்பு நாடுகளின் முயற்சிகளுக்கு ஆதரவாக கத்தார் மன்னர் ஷேக் தமீம் தனது நட்பு நாடுகளான கஜகஸ்தான், ஆப்கானிஸ்தான், போஸ்னியா, ஹெர்சகோவினா வடக்கு மாசிடோனியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கு மருத்துவ உதவியை அனுப்ப அறிவுறித்தியுள்ளார்.