இலங்கையிலிருந்து கத்தார் பயணிப்பதற்கான அனுமதி

 விடுமுறையில் நாட்டுக்கு சென்றவர்கள் கோவிட்19 காரணமாக கத்தார்  வருவதற்கான தடை விதிக்கப்பட்டதால் இன்று வரை கத்தார் வருவதற்கான அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனுமதிக்காக அப்ளை செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் குறிப்பிடத்தக்கவர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக இலங்கைகைக்கான அனுமதியை கத்தார் தற்காலிகமாக முழுவதுமாக முடக்கப்படவும் சாத்தியமிருக்கிறது.

எனவே ஏற்கனவே அனுமதி கிடைத்தவர்கள் உங்கள் பயணங்களை விரைவு படுத்துவதுடன், விண்ணப்பிக்கவிருப்பவர்கள் இன்றே உங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யுங்கள்.

Apply online : https://bit.ly/EXC_Entry