நாளை திறக்கவிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய மாற்றங்கள்

 


நாளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய மாற்றங்களையே இங்கு காண்கிறீர்கள்.

கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட விமான நிலையம் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.