இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் நாளை முதல் திறக்கப்படும்இலங்கையில் உள்ள கத்தார் விசா மையம் நாளை முதல் திறக்கப்படும் என்று கத்தார் உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.

விசா மையத்துக்கு செல்வதற்குரிய முன் பதிவுகளை இந்த QWC Website லிங்கில் செய்துகொள்ள முடியும் என்றும் மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

கத்தார் சமீபத்தில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸில் விசா மையங்களைத் திறந்தது குறிப்பிடத்தக்கது